பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

யான் தனக்கு உரைத்தனென் ஆகத் தான் நாணினன், இஃது ஆகாவாறே ,

அன்னை அறியின்?

“நானும் நல் உள்ளமும் வாய்ந்த நல்லவன் உன் காத லன்; ஆதலின், அவன் காதலை ஐயுறற்க’ எனத் தோழி கூறிய தெளிவுரையால், அவள் சிறிதே உளம் தேறிள்ை; ஆளுல் அத்தெளிவுரை நீண்டு பயன் அளிக்கவில்லை. பொருள் தேடிப் போனவன் இன்னமும் வந்திலன்; விரைவில் வருவதாகவும் தோன்றவில்லை. அதனுல் அவள் துயர் பெரு கிற்று, “நான் இத்துணை கூறியும் துயர் உறுகின்றனயே’ எனத் தோழி கழறுவள் எனும் அச்சத்தால், புறத்தார்க்குப் புலனுகுமாறு புலம்புவதில்லை என்றாலும் அவள் உள்ளத்தில் துயர் தணியவில்லை. உள்ளம் ஓயாது வருந்திற்று. உள்ளத் தில் துயர் மிகவே, அது அவள் உடல் நலனைக் கெடுத்தது. தோள் முதலாம் உறுப்புக்கள் தளர்ந்தன. கைவளைகள் தாமே கழன்றாேடலாயின. சோர்வு அவளைப் பற்றிக்கொண் டி.து; அவள் உடல் அறவே உரம் இழந்துவிட்டது. இதை உணர்ந்தாள் அவள். இந்நிலை நீளின், தன் காதல் வாழ் விற்கு, அதைத்தொடர்ந்து மேற்கொள்ளவிருக்கும் தன் கற்பு வாழ்விற்குப் பெருங்கேடு விளையுமே என அஞ்சிளை.

அவளைக் கண்ணிமையெனக் கருத்தோடு வளர்த்து வரு பவள் அவள் தாய்; தன் மகள் உடல் நலத்தில், ஒரு சிறு

குறுந்தொகை 255. கருவூர்க்கதப்பிள்ளை.

கொழுமுகை-பெரிய அரும்பு; காவல் செல்லாது.மல ரும் காலம்வரை காத்திராது; வாய்திறக்கும்-மலாவிக்கும்; செம்மைச் சான்றோ-நடுநிலை முதலாம் நற் பண்புகளின் நிலைக்களமாய சான்றாேர்; இட்ன்விட்டு-வண்டுகளுக்கு இடம் கொடுத்து, தளையவிழும்-மலரும்; ஏகல்-உயர்ந்த ம;ை வெற்பன்.குறிஞ்சி நிலத் தலைவன் நன்னர்-நல்ல; இஃது. இக் களவொழுக்கம், * . . . . . -