பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


1.2.கையில் நிற்றல் (Hand Stand)

a. உள்ளங்கைகளை நன்றாக தரையில் பதித்து நிற்க வேண்டும். b. ஒரு கால் தரையில் இருக்க, மற்றொரு காலை மெதுவாக, மேற்புறமாக உயர்த்த வேண்டும்.