பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


3. வாத்து நடை

4. தவளை நடை

5. கங்காரு நடை

6. நாய் நடை

7. முயல் நடை

8. நண்டு நடை

9. வால்ரஸ் நடை

10. முழங்கால் நடை

11. தற்பெருமை நடை

12. நொண்டி நடை

13. கிரிக்கெட் நடை.

14. சிலந்தி நடை

15. புழு நடை

16. மீன் துள்ளல்

குறிப்பு : ஒவ்வொரு நடைக்கும் அருகே படம் கொடுத்திருக்கிறோம், அதை நன்றாகப் பார்த்து எழுதியிருக்கும் விளக்கத்தையும் புரிந்து கொண்டு. நடைகளைப் போட்டு பழகுங்கள், மகிழுங்கள்.