பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

221



(7)1.கைகளை தலைக்கு மேற்புறமாக உயர்த்தி மடக்கி, குந்து (Squat)

2.எழுந்து இயல்பாக நிமிர்ந்து நில் (எழுந்திரு)


(8)1.கைகளைப் பக்கவாட்டில் விரித்து, இடது காலை இடது பக்கமாக எடுத்து வை.

2.கைகளை தலைக்கு மேலே விரைவாக உயர்த்தி, (Swing) குதிகால் உயர முன் காலில் நில்.

3.முன் மாதிரியே செய் (Same as in (1)

4.இயல்பாக நிமிர்ந்து நில்

(9)1.(நிற்கும் நிலையிலிருந்து) கால்களை அகற்றிக் குதித்து, தலைக்குமேலே கைதட்டு (Clap)

2.இயல்பாக நிமிாந்து நில்