பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


(10) 1. கைகள் இரண்டையும் பக்கவாட்டில் விரி.

2.இடுப்பை இடதுபுறமாக வளை.

3.இடுப்பை நிமித்து.

4.இயல்பாக நிமிர்ந்து நில்.


(11) 1. கைகளை பக்கவாட்டில் விரித்து, கைகளை மடக்கி, தோள்களின் மீது வை.

2.இடுப்பை இடது புறமாக வளை (Bend)

3.இடுப்பை நிமிர்த்து.

4.இயல்பாக நிமிர்ந்து நில்


(12) 1.கைகளை பக்கவாட்டில் விரித்து கால்களை பக்கவாட்டில் விரித்துக் குதித்து நில்.

2. இடதுபுறமாக இடுப்பைத் திருப்பு (Twist)

3.முன்புறமாக இடுப்பைத் திருப்பு

4.இயல்பாக நிமிர்ந்து நில்