பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


4. இயல்பாக நிமிர்ந்து நில்


17) பயிற்சியின் ஆரம்ப நிலை: கழுத்தை விறைப்பாக வைத்து நில்

1.தலையை பின்புறமாக அழுத்தித் தள்ளு (Press)

2.தலையை முன்புபோல், தளத்திக் கொண்டு வந்து நில்


18) 1.கைகள் இரண்டும் முழங்காலகளுக்கிடையில் இருக்கும் தரையைத் தொட்டுக் கொண்டிருப்பது போல, முழங்கால்களை மடித்து, முழுவதுமாக குந்தியிரு (Squat)

2.முழங்கால்களை மட்டும் நிமிர்த்தி நீட்டு

3.முழங்கால்களை மடக்கு.

4.எழுந்து இயல்பாக நிமிர்ந்து நில்