பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


3.முன் மாதிரியே இரு.

4.இயல்பாக நிமிர்ந்து நில்


25)1. இடுப்பில் கைகளை வைத்து, இடது காலை இடப்புறமாக எடுத்து வை.

2.கைகளை பக்கவாட்டில் விரித்து இடுப்பினை இடது புறமாகத் திருப்பு (Twist)

3.முன் மாதிரியே நில்

4.இயல்பாக நிமிர்ந்து நில்.


26)1.கைகளை முன்புறமாக நீட்டி (தலைக்கு)மேலே உயர்த்தி கால்களை அகற்றிக் குதித்து நில்.

2.முன்புறமாகக் கீழே குனிந்து, கைகளால் தரையினைத் தொடு.

3.முன் மாதிரியே நில்.

4.இயல்பாக நிமிர்ந்து நில்.