இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்
229
27)1.குதித்து, கால்களை அகல விரித்து நின்று கழுத்தை நிமிர்த்தி நில்.
2.இடுப்பை முன் புறமாக வளை (Bend)
3.முன் மாதிரியே நில்
4.இயல்பாக நிமிர்ந்து நில்
28)1.கைகளை பக்கவாட்டில் விரித்து நீட்டி, இடது பக்கத்தில் இடது காலை எடுத்து வை.
2.கைகளை தலைக்கு மேலே உயர்த்தி வைத்து இடது பக்கமாக இடுப்பை வளை.
3.முன் மாதிரியே நில்.
4.இயல்பாக நிமிர்ந்து நில்.
29)1.கால்களை அகல விரித்து, முழங்கால்களை விறைப்பாக நிமிர்த்தி வைத்து, கைகளை தளர்ச்சியாகத் தொங்கவிட்டு, முன்புறமாக குனிந்து நில்.