இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
230
டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா
2. 1 முதல் 4 எண்ணிக்கைக்குள் இடதுபுறமும் வலதுபுறமும், இடுப்பு சுழல்வது போலவும். கைகள் சுற்றுவது போலவும் வேகமாக, சுழற்று.
30) 1. கைகளை முன்புறமாக நீட்டி, தலைக்கு, மேலே உயர்த்திக் கால்களை விரித்துக்
குதி.
2. பக்கவாட்டில் கைகள் கீழ்புறமாக இறங்கி வருவது போலக் குதித்து, கைகளை சேர்த்து நில்.
31) 1. கைகளை முன்புறமாக நீட்டி, தலைக்கு, மேலே உயர்த்தி, குதிகால்களை உயர்த்து
2. கைகளை முன்புறம் நீட்டி, முழங்கால்களை மடக்கிக் குந்து
3. முன் மாதிரியே நில்
4. இயல்பாக நிமிர்ந்து நில்.