பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா11.1. கொடிப் பயிற்சிகள்

(Flag Drills)


11.1.1 கொடி பற்றிய குறிப்புக்கள்

கொடியின் நீள அகலம் = 1 முதல் 2 அடி நீளம் x 1 முதல் 2 அடி அகலம்

கொடியின் வண்ணம் = இரண்டு வண்ணம் இருப்பது அழகு

கொடி குச்சி நீளம் = 1 அடி முதல் 2 அடி நீளம் கனம் = 1/2 அங்குல கனம் வேண்டும்


11.1.2. கொடிப்பயிற்சி பற்றிய குறிப்புக்கள்

1. கால் சேர்த்து நிற்கும் நிலையிலிருந்து, முன்புறம், பக்கம், பின்புறம் என்று காலெடுத்து வைத்துச் செய்யும் பயிற்சிகள் (Stepping Series)

2. பாதங்களை முன்வைத்துச் செய்யும் பயிற்சிகள் (Toe Touching Series)