பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

245


4.ஆரம்ப நிலைக்கு வரவும்.

7. 1.கம்பினை மார்புக்கு முன்புறமாக படுக்கை வாட்டில் பிடித்துக்கொண்டு, இடது காலை முன்புறமாக உயர்த்தி நிற்கவும்.

2.கம்பினை மேற்புறமாக உயர்த்தி, இடது காலை பின்புறமாக நீட்டி, வலது காலை முன்புறமாக வளைத்து நிற்கவும்.

3.முதல் எண்ணிக்கை போல் வரவும்.

4.ஆரம்ப நிலைக்கு வரவும்.

8. 1. கம்பினை இடதுகைப் புறமாக செங்குத்தாக நிறுத்திப் பிடித்து, இடது காலை முன்புறமாக சாய்த்து (Lunge) நிற்கவும்.

2.அப்படியே வலது புறமாகத் திரும்பி நிற்கவும். முதல் எண்ணிக்கைக்கு மாறுபட்ட அமைப்பில் நிற்கவும்.

3.முதல் எண்ணிக்கை போல் வரவும்.

4.ஆரம்ப நிலைக்கு வரவும்.

9. 1.கம்பினை மார்புக்கு நேராகப் பிடித்து