இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
252
டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா
8. 1.கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, வலது காலை வலது பக்கம் எடுத்து வை.
2.கைகளை தலைக்கு மேலே மடித்து, வலது பக்கமாக சாய்ந்து நில்.
3.முதல் எண்ணிக்கை போல,
4.ஆரம்ப நிலை
டம்பெல்ஸைத் தட்டிச் செய்யும் பயிற்சிகள்.
9.1. தலைக்கு மேலே டம்பெல்ஸைத் தட்டு
அ) தொடைக்கு முன்னே கொண்டு வந்து தட்டு - திருப்பி செய்க.
ஆ) முதுகுப் புறம் கொண்டு போய் தட்டு - திருப்பி செய்க.
2.தலைக்கு மேலே டம்பெல்ஸைத் தட்டி குனிந்து கணுக்கால் பக்கத்தில் தட்டு (திரும்பவும் செய்க)
3.இடது காலை ஓரடி எடுத்து வைத்து, சரிந்து நின்று, தலைக்கு மேலே டம்பெல்ஸைத் தட்டு.
முதல் நிலைக்கு வரவும்.