உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

255


2.இடது காலை சரித்து சாய்ந்து, வளையத்தை இடது பக்கமாகக் கொண்டு வா.

3.முதல் எண்ணிக்கை போல

4.ஆரம்ப நிலை


3. 1.தலைக்கு மேலே வளையத்தை வைத்து, முன்புறமாக வலது காலை வைத்து, சரிந்து நில்.

2.வலது புறமாக இடுப்பை வளைத்து சாய்ந்து, வளையத்தின் மேற்புறம் இடது கை இருப்பது போல, வளையத்தை செங்குத்தாக தலைக்கு மேலே பிடி.

3.முதல் நிலைக்கு வரவும்

4.ஆரம்ப நிலை


4. 1.தலைக்கு மேலே படுக்கை வசமாக வளையத்தை வை.

2.தலைக்கு மேலே கைகளை உயர்த்தி வளையத்தைப் பிடி.