பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


3.முதல் நிலைக்கு வரவும்

4.ஆரம்ப நிலை


5. 1.வலது காலை முன்னே வைத்து சாய்ந்து, முன்புறமாக வளையத்தைக் கொண்டு வா.

2.முன்புறத்திலிருந்து வளையத்தை மார்புக்கு அருகில் கொண்டு வா.

3.இடது குதிகாலால் திரும்பி இடது பக்கமாகச் சாய்ந்து, வளையத்தை முகத்திற்கு நேராக முன்பக்கத்தில் வை.

2.ஆரம்ப நிலை.


6. 1.முகத்திற்கு நேராக வளையத்தைப் பிடி.

2.கயிறு தாண்டி குதிப்பது போல துள்ளிக் குதித்து தலைக்கு மேலே வளையத்தை கொண்டு போய், திரும்பவும் நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வா.

7. 1. நேராகப் பார்த்துக் கொண்டு, வலது காலை வலது புறம் வளைத்து சாய்ந்து நில். வளையத்தை இடது புறமாகக் கொண்டு வந்து, இடது கையை நீட்டி வளையத்தைப் பிடி.