பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

45 வஸ்துக்கள் விழும்பொழுது சுழன்று வருவதேன்?
46 பொம்மையைச் சாய்த்தாலும் சாயாததேன்?
47 பூகம்பம் உண்டாவது ஏன்?
48 திசை அறிவது எப்படி?

மேகம்-மழை

49 மேகம்-மழை உண்டாவது எப்படி?
50 வேனிற் காலத்தில் மழையில்லை ஏன்?
51 மேகமில்லாத பொழுது அவை இருப்பது எங்கே?
52 மழை துளித் துளியாய் இறங்குவது ஏன்?
53 ஆலங்கட்டி மழை காரணம் என்ன?
54 மேகம் விழவில்லை ஏன்?
55 மேகம் வெள்ளை, கறுப்பு ஏன்?
56 மேகத்தின் ஒரம் வெள்ளை ஏன்?
57 மேகங்கள் எவ்வளவு உயரத்தில் உள?
58 மேங்கள் மோதும்போது சப்தம் ஏன்?
59 மேகமாய் இருக்கும்பொழுது அதிக உஷ்ணம் ஏன்?
60 இடி மின்னல் ஏன்?
61 முதலில் மின்னல், பிறகு இடி ஏன்?
62 இடி விழுவது ஏன்?
63 இடி சில வஸ்துக்களின் மீது மட்டும் விழுவது ஏன்?
64 மழைத் துளிகள் உருண்டை ஏன்?
65 மழை ஜலம் எல்லாம் போவது எங்கே?
66 வானவில் ஏன்?
67 அதிகாலையில் பனி ஏன்?

காற்று

68 காற்று எவ்வளவு துாரம் வரை?
69 காற்று ஒளியையும் உஷ்ணத்தையும் தடுக்கவில்லை ஏன்?