பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

70 ஆகாயத்தில் போனால் அங்கே காற்று உண்டா?
71 காற்றுக்கு அப்பால் யாது?
72 காற்று அழுத்தாதது ஏன்?
73 காற்றாடி சிறகின்றி பறப்பது எப்படி?
74 பந்து துவாரம் உண்டானால் துள்ளவில்லை ஏன்?
75 பந்து குத்தினால் புஸ் என்பது ஏன்?
76 பவுண்டன் பேனாவில் மை அடைப்பது எப்படி?

நீர்

77 ஜலம் உண்டாவது எப்படி?
78 ஜலம் சமதளமாய் இருப்பது ஏன்?
79 ஜலம் பொங்காமல் பால் பொங்குவது ஏன்?
80 ஜலம் ஒட்ட பாதரசம் ஒட்டாதது ஏன்?
81 ஜலமும் எண்ணெய்யும் சேராதது ஏன்?
82 எண்ணெய் ஜலத்தில் மிதப்பது ஏன்?
83 சில ஜலம் உப்பு ஏன்?
84 கொதிக்க வைத்த ஜலம் சுவையில்லை ஏன்?
85 சில ஜலத்தில் சோப் நுரை வரவில்லை ஏன்?
86 ஐஸ் ஜலத்தின் மீது மிதப்பது ஏன்?
87 ஜலத்தில் விழுந்தவர் மூழ்குவது ஏன்?
88 பனித்துளி விழாமல் நிற்பது எப்படி?
89 காலிப் பாத்திரம் ஜலத்தில் அமிழ்த்தினால் ஜலம் உள்ளே போகாதது ஏன்?

மலை

90 மலைகள் உண்டாவது எப்படி?
91 மலைகள் நீல நிறம் ஏன்?
92 மலை உயரம் அறிவது எப்படி?
93 மலைமீது குளிராய் இருப்பது ஏன்?
94 பாறைகள் வளருமோ?