பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

173 தீயில் போட்ட கடுதாசி சுருள்வது ஏன்?
174 பாலில் மட்டும் ஆடை படர்வது ஏன்?
175 மண்ணெண்ணெய் எரிவது ஏன்?
176 ஊசியை உறைத்தால் உஷ்ணமாவது ஏன்?
177 தீப்பற்றவைக்காமல் தீப்பிடிக்குமா?
178 சூரிய உஷ்ணம் போன்ற உஷ்ணம் உண்டாக்க முடியுமா?
179 உஷ்ணமான நாட்களில் வஸ்துக்கள் அசைவது போல்
தெரிவதேன்?
180 தீக்குச்சி கிழித்துத் தலைகீழாயப் பிடித்தால் எரிவது ஏன்?
181 மண்பானைகளைச் சுடுவது ஏன்?

ஒளி

182 ஒளி என்றால் என்ன?
183 இருட்டில் தெரியவில்லை ஏன்?
184 நதியில் ஆழமில்லாததுபோல் தோன்றுவது ஏன்?
185 கண்ணாடி மூலம் பார்க்க முடிவது ஏன்?
186 முகம் நிலைக் கண்ணாடியில் மட்டும் தெரிவது ஏன்?
187 அநேக நிறங்கள் தெரிவது எப்படி?
188 வேறு வேறு நிறமான வஸ்துக்கள் ஏன்?
189 கறுப்பு உடை உஷ்ணமாயிருப்பது ஏன்?
190 சிவப்பைப் பார்த்துவிட்டு வெள்ளையைப் பார்த்தால்
பச்சையாய்த் தெரிவது ஏன்?
191 மலர் நிறம் மங்காமல் வஸ்திரம் நிறம் மங்குவது ஏன்?
192 நிற வஸ்திரங்களை வெயிலில் உலர்த்தக் கூடாது ஏன்?
193 நிழல் உண்டாவது எப்படி?
194 பூதக் கண்ணாடி எதற்கு?

மின்சாரம்

195 மின்சாரம் என்பது என்ன?