பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

நட்சத்திரம்‌

21 நட்சத்திரம்‌ என்றால்‌ என்ன?
22 நட்சத்திரங்கள்‌ மின்னுவது ஏன்‌?
23 சில நட்சத்திரங்கள்‌ மின்னாதது ஏன்‌?
24 நட்சத்திரங்கள்‌ ஒரே தூரத்தில்‌ இருப்பது ஏன்‌?
25 நட்சத்திரங்கள்‌ அசைவதில்லையே என்‌?
26 நட்சத்திரங்கள்‌ எத்தனை?
27 நட்சத்திரங்கள்‌ எவ்வளவு தூரத்தில்‌ உள?
28 நட்சத்திரங்கள்‌ பகலில்‌ எங்கே?
29 நட்சத்திரங்களின்‌ நிறம்‌ ஏன்‌?
30 மேகமில்லாவிட்டாலும்‌ சில நட்சத்திரங்கள்‌ தெரியாதது ஏன்?

31 நட்சத்‌திரம்‌ எரிந்து விழுவது ஏன்‌?

பூமி

32 பூமி ஒளி தரவில்லையே? ஏன்‌?
33 பூமி சூரியனச்‌ சுற்றுவானேன்‌?
34 பூமி சுழலாமல்‌ நிற்காதோ?
35 பூமி சுழல்வதைஆகாயவிமானத்தில்‌ பார்க்கலாமோ?
36 பூமி சுழல்வது தெரியவில்லையே ஏன்‌?
37 பூமி சுழன்றாலும்‌ அசையவில்லையே ஏன்‌?
38 பூமிக்கு உள்ளே மனிதர்‌ உண்டோ?
39 பூமிக்கு உள்ளேயுள்ள நெருப்பு எப்பொழுது அணையும்‌?
40 பூமி இரண்டு இடங்களில்‌ தட்டை, எப்படித்‌ தெரியும்‌?
41 பூமி உருண்டை என்று அறிவது எப்படி?
42 பூமியைத்‌ துளைத்து அடுத்த பக்கம்‌ போகலாமோ?
43 மேட்டிலிருந்து இறங்கும்போது ஓடி வருவதேன்‌?

44 ஜலம்‌ கீழேயிருந்து மேலே ஓடவில்லை ஏன்‌?