“கோபத்தைக் காசியில் விட்டேனென்றார்-இதோ குண்டாந் தடியுடன் வந்ததடா ! ஆபத்து! ஆபத்து!” என்றே சொல்லி-உடன் அனைவரும் ஓட்டம் பிடித்தனரே !
99