உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


இந்தப் புத்தகத்தில் 50 கதைப்பாடல்கள் இருக்கின்றன.

அவை பலவகை:


  • வரலாற்றுப் பாடல்கள்
  • வாழ்க்கை நிகழ்ச்சிப் பாடல்கள்
  • நெஞ்சைத் தொடும் பாடல்கள்
  • நீதிநெறி உணர்த்தும் பாடல்கள்
  • வியப்பூட்டும் பாடல்கள்
  • வினா-விடைப் பாடல்கள்
  • சிரிப்பூட்டும் பாடல்கள்
  • சிந்திக்கவைக்கும் பாடல்கள்

எல்லாமே சிறுவருக்குப்
பயன் தரும் பாடல்கள்.
எல்லாமே சிறுவர்கள்
பாடி மகிழும் பாடல்கள்.