பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்று கூறிக் கழுத்திலே
இருந்த கட்ட விழ்த்தனன்.

காட்டை நோக்கி மகிழ்வுடன்
காற்றைப் போல ஓடிடும்

மானைக் கண்டு அவனுமே
மகிழ்ச்சி கொள்ள லாயினன் !

12