உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சிறுவர்க ளெல்லாம் மகிழ்வுடனே
தீபா வளியாம் அந்நாளில்,
தெருக்களி லெங்கும் பட்டாஸ்கள்
சேர்ந்து கொளுத்திய சப்தம்தான் !

78