இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்று முழுதும் பட்டினிதான்.
‘அந்தோ, இப்படி ஆனதுவே !
என்னே காரணம்?’ என்றவனும்
எண்ணிப் பார்த்தான் புரிந்ததுவே.
அந்த வருடம் லீப்வருடம்.
அதனால் ஒருநாள் அதிகமன்றோ ?
எந்த மனைவியின் முறையென்றே
எவரும் அறியா திருந்தனராம் !
86