பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றுக் கொடுப்போர் மேலோர்!-அவர்
கருத்தை ஏற்று நடப்போம்!
கற்றுக் கொடுப்போர்க்(கு) அன்பை-என்றும்
காட்ட வேண்டும்! வேண்டும்!5




குழந்தை இலக்கியம் ♦ 103