பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்காப்போர் வாழ்வார்! — தனித்
தமிழ்சாய்ப்போர் வீழ்வார்!
தமிழின்பம் சேர்க்கும்!— தூய
தமிழ்துன்பம் போக்கும்!

4


152 ♦ கவிஞர் வாணிதாசன்