பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னூல் பன்னூல் தந்தாய்! வாழி!
முத்தே! பவழக் கொத்தே! வாழி!
இந்நாள் பன்னாள் எந்நா ளுக்கும்
கன்னி கழியாக் கருவே வாழி!

10



குழந்தை இலக்கியம் ♦ 155