பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விளக்கிக் காட்டும் கணக்கன்;
மேன்மை சொல்லும் தோழன்;
தளர்வில் ஊக்கும் நமது
சங்க காலப் பாட்டே! 5





42 ♦ கவிஞர் வாணிதாசன்