பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காய்ந்த வைக்கோல் தின்னும்!
கழனிப் புல்லும் தின்னும்!
காய்ந்த சோளத் தட்டும்
கம்பந் தட்டும் தின்னும்! 10


56 ♦ கவிஞர் வாணிதாசன்