உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை உலகம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஶ்ரீ ஜயந்திப் பாட்டு 73

கொல்லன் கடைந்த முட்டையாலே குடத்தில் எண்ணெயைச் சரிச்சுவா சரிச்சுவா மாடே மாடே மேய்ந்துவா மண்ணுக் குள்ளே புகுந்து வா எனக்கொரு வட்டம் உனக்கொரு வட்டம் டூவாண்டே, டூவாண்டே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/82&oldid=1640488" இலிருந்து மீள்விக்கப்பட்டது