பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I (; குழந்தை எப்படி பிறக்கிறது நூல்போல் மெல்லிய காம்புகளும், அவைகளின் நுனியில் சிறு கொண்டைகளும் 2 இருப்பதைப் பார். இந்தக் காம்புகளைக் கேசரங்கள் என்றும், .ெ க | ண் ைட க ளை மகரந்தப் ைப க ள் எ ன் று ம் சொல்லு 4. 3 மகார்தப்பை வார்கள். இ ந் த 1. லேம் மகரந்தப் பைகளிலி 2. மக்ாக்திப்பை ரு ந் து ம க ர ந் த ப் கொண்டிருப்பதைப் பார்கீலத்தின் தலையில் காணப்படும் கொண்டையை கீலாக்கிரம் பூவரசம்பூத் தண்டும் கேசரங்களும் என்று சொல்வார்கள். இந்த கீலாக்கிரக் 1. சூல்வயிறு கொண்டையில் ஒருவிதப் பசைநீர் உண்டு. 2. கீலம் அதனுல் மகரந்தப் பொடி கீலாக்கிரத்தில் 3. கேசரங்கள் --- # - H = -- == |-- பட்டதும் அதில் ஒட்டிக் கொள்ளும். பிறகு 4. கீலாக்கிரம் H. H. # -- --- அந்தப் பொடி ஒரு மெல்லிய குழல்போல் நீண்டு கீலத்தின் ஊடே கீழே இறங்கும். அப்படி இறங்கி யதும் அதிலுள்ள சத்து சூல் வயிற்றிலுள்ள முட்டைகளு களுடன் சேர்ந்துவிடும். அப்படிச் சேர்ந்ததும் சூல் வயிறு காயாகவும், அதிலுள்ள முட்டைகள் விதைகளாகவும் ஆக ஆரம்பித்துவிடும். இப்படிக் கீலத்தின் ஊடே கீழே இறங்கும் மகரந்தப் பொடியை ஆண் தாது என்றும், கீலத்தின் அடியி லுள்ள முட்டையைப் பெண் தாது என்றும் கூறுவார்கள். பாப்பா :-அப்பா! இது நீ முன்னல் சொன்னதை விட அதிக ஆச்சரியமாயிருக்கிறதே! இதோ மஞ்சள் நிற மாயிருக்கிறதே, கை வைத்தால் ஒட்டிக் கொள்கிறதே, அதுதானே மகரந்தப் பொடி, அந்தப் பொடி எவ்வளவு மெல்லியதாக இருக்கிறது, அது எப்படிக் குழல்போல்