பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குழந்தை எப்படிப் பிறக்கிறது?

பொ. திருகூடசுந்தரம், எம்.ஏ., பி.எல்.

நாம் எப்படி இந்த உலகத்தில் பிறந்தோம்? இவ்விஷயத்தை அறிவது அற்புதமான ஒன்றாகும். இந்நூலில் செடி, கொடிகள், பறவைகள், மிருகங்கள் எப்படிப் பிறக்கின்றன என்பதுமுதல் குழந்தை உற்பத்தியாவது மற்றும் பிறத்தல்வரை மிக விரிவாகப் படங்களுடன் எளிமையாக அனைவருக்கும் பயன்படும் வண்ணம் தரப்பட்டிருக்கிறது. உங்கள் அறிவு வளர்ச்சிக்கு வழிகூறும் சிறந்த நூல்.

 
 

108, உஸ்மான் சாலை,
தி. நகர். , சென்னை-600 017.
பதினைந்தாம் பதிப்பு: ஏப்ரல். 84.

விலை. ரூ.6.00