பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

குழந்தை எப்படிப் பிறக்கிறது?


எடை கனம் இருக்கும், ஒரு சிறு எறும்பு அளவாகத் தோன்றும். நாலு வாரம் அதாவது ஒரு மாதம் ஆனதும் முக்கியமான உறுப்புகள் தெரியும். 6 வாரமால்ை ஆன பெண்ணு என்று தெரியும். இரண்டு மாதம் ஆகும்பொழுதுதான் இது மனிதக் குழந்தைதான் என்று நிச்சயிக்கலாம். மூன்று மாதங்களானுல் 3 இஞ்சு கருவின் உருவம் இரண்டு வாரம் ஒரு மாதம் ஒன்றரை மாதம் இந்தப் படத்திலுள்ள கருவின் அளவு கர்ப்பப் பையிலுள்ள கருவின் அளவைப்போல் இரண்டு மடங்குள்ளது. நீளமிருக்கும். நாலாவது மாதத்தில்தான் ←Ꮠ☾a &FᏞ ஆரம்பிக்கும். ஐந்தர் வது மாதத்தில் ஒருச்சாண் நீள மிருக்கும், அது முதல் அதிவிரைவாக வளர்ந்து வருவாள். ஏழு மாதத்தில் பார்த்தால் சின்னப் பூனைக் குட்டி சுருண்டு மடங்கிப் படுத்திருக்குமே அதுபோல் தோன்றும். ஆனல் சதாகாலமும் அசைந்து கொண்டே யிருக்கும். எ ட் ட | வ து மாதத்தில் நாம் அம்மா