பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

குழந்தை எப்படிப் பிறக்கிறது?


அப்பா:-அது இனிமேல் அவளுக்கு எதற்கு? அவள் தான் வாயினுல் அம்மாவிடம் பால் குடிக்கலாமே என்ன அம்மா? பாப்பா: -ஆம் அப்பா, ஆளுல்ை நம்முடைய பசு கன்று போட்டபொழுது அதற்கும் கொப்பூழ் இருந்திருக்கும் அல்லவா? கர்ப்பப்பையில் குழந்தை பிறக்கும் நிலையில் இருக்கிறது. கன்னிக் கொடி கர்ப்பப்பை வாசல் அப்பா :-ஆம் அம்மா, பால் கொடுக்கும் மிருகங்களின் குட்டிகளுக்கெல்ல்ாம் கொப்பூழ்க் கொடி உண்டு.