பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
15
தங்தை தாய் தந்தது


மேலே சூழ்நிலையின் சக்தியைப் பற்றிப் பெரிய விஷயமும் இருக்கிறது. (இவற்றைப்பற்றி யெல்லாம் விரிவாக அறிந்துகொள்ள வேண்டுமானல், பரம்பரியம் என்ற எனது நூலைப் பார்க்க.) குழந்தைக்கு அமைந்த உருவத் தோற்றமும் தன்மை களும் பெரியதோர் அளவிற்குத் தாய் தந்தையர் தந்தவை யென்றும், அவற்றிற்குக் காரணமாக இருந்தவை முக்கிய மாகக் கணுக்கோல்களிலுள்ள ஜீனுக்கள் என்றும் இது வரை கூறியவற்ருல் அறிந்துகொள்ள இயலுமானுல் அதுவே நான் கொண்ட நோக்கம் நிறைவேறியதற்கு அடையாளமாகும். குழந்தையை நன்கு வளர்ப்பதற்கு இந்த உண்மையும் தெரிந்திருக்க வேண்டும்.