பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
23
வளர விடுக


வளர்வதற்கு அன்பும் ஆதரவும் முக்கியம். இந்த அன்பும் ஆதரவும் எல்லே கடந்திருக்குமானல் அவையே குழந்தை யின் வளர்ச்சிக்குப் பாதகமாகின்றன. அப்படிப் போகாமல் குழந்தைகளுக்குத் தமதிஷ்டம்போல கடமாடவும், எண்ண வும், எண்ணங்களை வெளியிடவும் சுதந்திரமிருக்க வேண்டும். பெற்ருேர்கள் தங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொண்டால் அதுவே குழந்தைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகி விடுகிறது. அப்போது குழந்தை யின் சுயேச்சையைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் அனேகமாக ஏற்படாது.