பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
58
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்


காய், பூனை முதலிய மிருகங்களையும் காக்கை, குருவி முதலிய பறவைகளேயும் மனித உருவங்களையும், ரெயில், மோட்டார் முதலானவற்றையும் எழுதிக்காட்டக் குழந்தை ஆசைப்படுகிறது. குழந்தைகளுக்குத் தொடக்கத்திலேயே நியமப்படி சித்திரம் வரையக் கற்றுக் கொடுக்க முயல்வது தவருகும். வர்ணக்குச்சிகளை அல்லது பலவகை வர்ணங்களைக்கரைத்து