பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்


சாதனம். அது குழந்தையின் உள்ளத்தில் எழும் உணர்ச்சி யின் வடிவம். சித்திரத்தின் மூலம் உணர்ச்சிகளை வெளிப் படுத்தக் குழந்தைக்கு வசதி யளிப்பது கல்லது. அதன் கற் கனத் திறன் விரிவடைவதோடு உள்ளத்திலே அமைதியை ஏற்படுத்தவும், கலைத்திறமை இயல்பாகவே அமைந்திருக்கு மால்ை அதை மலரச் செய்யவும் குழந்தைச் சித்திரம் உதவி செய்யும்.