பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



உடனே அடுத்தக் குழுவினரின் கையை விட்டுவிட்டு, வலதுபுறம் எல்லோரும் திரும்பித் தங்கள் குழுவினருக்குள்ளேயே நின்ற நிலையில், கைகளைப் பக்கவாட்டில் விரித்து பிடித்துக் கொள்ள, இப்பொழுது பாதைமாறி விடுகிறது. (படம்2)