பக்கம்:கெடில வளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ao கெடிலவளம் அறையில் கருடன் அலகால் கிறிச் சுனை உண்டாக்கியதாகவும் ఆస్ట్రోఆ வடடாதது மக்களால் கூறப்பட்டு ஒருவகைப் பெயர்க் ஆகுணம. ஆற்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் கருடன் பாறையை இப் படத்தில் காணலாம். கரு டன் பாறைச் சுனே (மையனூர்) ఊహిr: - இந்தப் படம் கனையின் கிழக்கே கந்தப எடு க் త్రాత கனை கருடன் பாறையின் ఫ్త్ குேே இந்தச் கன மிகவும் சிறியது. ஏறக்குறைய 4 அடி நீளமும் 2அடி அகலமும் 2 அடி ஆழமும் தொண்டது; தென்புறத்திலிருந்து .ைபுறம்வரவரக் குறுகிக் குவிந்துள்ளது. சுனைநீர் முழுவதும் தெரி:ாதபடி மேலே செடி கொடி - புதர், கவிந்துகொண் கெடிலத்தின் தோற்றம் - 芷 டிருப்பதைப் படத்தில் காணலாம். வறட்சிமிக்க நாளிலும். சுனையில் நீர் இருந்துகொண்டே யிருக்கும் என அங்குள்ளவர் கூறுகின்றனர். மழை நாளில் கனேயிலிருந்து ஊற்றுப்பெருக்கு வெளியேறிக்கொண்டிருக்குமாம். இந்தச் சுனைப் படம், கோடை நாளாகிய சித்திசைத் திங்களில் எடுத்தது. இதில் நீர் வெளி யேற்றம் தெரியவில்லை. மழைநாளில் நீர் வெளியோறம் தெரிந்து கோடைநாளில் தெரியாவிடினும், எந்த நாளிலுமே சுனையிலிருந்து தண்ணிச் தரைக்குக் கீழே உள் ஊற்ருகச் சரிவை. நோக்கி ஓடிக்.ெண்டிருக்கிறது. இந்தச் சுனைதான் கெடிலத்தின் தோற்றம் (மூலம்) ஆகும். சுனையிருக்கும் பகுதி தெய்வத் தன்மை உடையதாகப் போற்றி மதிக்கப்படுகிறது. கருடன் அலகால் கீறி உண்டாக்கிய க ைஎன்று சொல்லப்படுவதிலும் ஏதோ தெய்வக் கற்பனை அடங்கியிருப்பதாகத் தெரிகிறது. மையனுர் ஏரி : கோடைநாளில் உள் ஊற்று வழியாகவும் மழை நாளில் உள் ஊற்று-மேல் ஊற்று இரண்டன் வழியாகவும் சுனையிலிருந்து தண்ணிர் வடக்குச் சரிவை நோக்கி ஓடி, அப் பகுதிக்கு வடக்கே. ஒரு கி. மீ. தொலைவிலுள்ள ஓர் ஏரியில் கலக்கிறது. அந்த ஏரியிலிருந்து வாய்க்கால் வடிவத்தில் பிரிந்து செல்லும், நீரோட்டமே கெடிலம் ஆறு ஆகும். கெடிலத்தின் தோற்றமாகிய இவ்வேரி மையனூர் ஏரி என ஊர்ப் பெயராலேயே அழைக்கப்படுகிறது. ஏரி மையனுசர் மலையின் வடபால் உள்ளது; கிழக்கு மேற்காக ஒன்றரை கி. மீ. நீளம் இருக்கும். ஏரி நிரம்பி வழியும் கோடி கிழக்கேதான் உள்ளது. அந்தக் கிழக்குக் கோடிதான் ஆற்றின் இரண்டாவது, பிறப்பிடம். இங்கிருந்து சித்திரைக் கோடையிலும் சிறு ஊறல் நீர் சுரந்து சென்றுகொண்டே யிருக்கிறது. இதகுல்தான் கெடிலம் ஓர் 'உயிர் ஆறு' (சீவநதி) என்று சொல்லப்படுகிறது. இரு பிறப்பு : - பூணுால் அணிந்துகொண்டிருக்கும் அந்தணர்களை இரு. சிறப்பாளர்' என்று சொல்வது மரபு. அவர்கள். அன்னை வயிற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/11&oldid=810675" இலிருந்து மீள்விக்கப்பட்டது