பக்கம்:கெடில வளம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடிலவளம் முகத்துவாரக் காட்சிதான்! ஆறு கடலோடு கூடும் இந்தக் கூட்ல், வரலாற்றில் குறிப்பிடத்தக்க கூடலாகும். இந்தக் கூட்லிகுல்தான் இதன் அருகில் அமைந்துள்ள நகருக்குக் ‘கூடலூர்' என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இந்தக் கூடலூர் என்னும் பெயர்தான் கடலூராக என்ருல் ஒரு கூடல் அன்று; இரண்டு கூடல் அன்று; இங்கே நான்கு கூடல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவையாவன : - . கெடிலத்தின் தென்கிளையாகிய உப்பகுறு கடலோடு கலக்கும் இடத்தில், தெற்கேயுள்ள சிதம்பரம் வட்டத்திலிருந்து பரவறுை என்னும் ஓர் ஆறு வந்து உப்பற்ைருேடு சேர்ந்து கடலில் கலக்கிறது. எனவே, உப்பறுை கடலோடு கூடுவது ஒரு கூடல்; பரவறுை கடலோடு கூடுவது இரண்டாவது கூடல்; உப்பளுறும் பரவளுறும் தமக்குள் கூடுவது மூன்ருவது கூடல்; உப்பகுறும் பரவறுைம் இணைந்தபடியே கடலோடு கூடுவது, நான்காவது கூடல் - என நான்கு கூடல்கள் நிகழ்கின்றன. சுருக்கிச் சொன்னல், இந்த நான்கு கூடல்களும் ஒரே ಸೆ! தான்; அஃதாவது, உப்பகுறும் பசவனுறும், ஒரே இடத்தில் இணைந்து கடலோடு கலக்கின்றன. *: 。露 ஆறுகள் கூடும் இடத்திற்கு நேரே சிறிது தொலைவில்த் கப்பல்கள் நின்றுகொண்டிருப்பதைக் காணலாம். கூடலூர் 醬 துறைமுகத்தில் படகுகள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு உப்ப; குற்றின் வழியாகக் கடலுக்குள் புகுந்து கப்பலில் తొ7తత్రా ఊడిగాణ్ణి - - - - . . . . கப்பலிலிருந்து சரக்குகளையேற்றிக்; கொண்டு கடலிலிருந்து உப்பகுற்றுக்குள் புகுந்து வந்து உப்ப; இறக்கும்; அதேபோல், குற்றங்கரையிலுள்ள துறைமுகத்தில் சரக்குகளை இறக்கும் இந்த ஏற்றுமதி இறக்குமதிப் பணிகளில் பசவகுற்றுக்குப் பங்குத் 浊 .ே அதிகுல் ஆறு கடலில் கலக்கும் கிடையாது; அதில் ஒன்றும் நிகழவில்லை. . s-sens sat= pareš குற்றில்தான் கூடலூர்த் துறைமுகம் 5. கெடிலத்தின் தொன்மை கெடிலத்தின் தொன்மை: மாறியிருக்க வேண்டும் எனவும் எண்ண இடமளிக்கிறது. கூடல் . கள்ளக்குறிச்சி வட்டத்தில் தோன்றிக் கடலூர்க் கடற் கரையில் துறைமுகப் பெருமையுடன் முடியும் கெடிலம் ஆறு: வரலாற்றுக் காலத்துக்கும் அப்பாற்பட்ட தொன்மை உட்ைய தாகும். இதற்குப் பல சான்றுகள் கூத முடியும். கழிமுகத்தீவு (Delta) : கெடிலம் கடலோடு கலக்கும் முக்கிய கத்துவாரத்திற்க மேற்கே சிறிது தொலைவில் ேெத; ::ಸ್ಥಿ கிளை பிரிந்து கடலில் கலப்பதாகவும், தென்புறமாக ஒரு கிள்ை பிரிந்து சென்று கடலில் கலப்பதாகவும், தென் கிளையாகிய உப்ப * * * * அமைந்திருப்பதாகவும், |్మల్డిక్స్టళ్లి మిడిrఉత్రాతై థ్రోవడేన్క్డ பட்டினத் தீவு இருப்பதாகவும், கெடிலத்திற்கும் தென்கிளேக்கும் நடுவே அக்கர்ை எனப்படும் கழிமுகத்திவு இருப்பதாகவும் முன்பு அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படி ஒர் ஆறு கடலில் கலப்ப் தற்கு முன்ல்ை அதிலிருந்து கிளையா துகள் பிரிவதும் அவற் பிற்கும் கடலுக்கும் இடையே கழிமுகத் தீவுகள் ஏற்படுவதும் ஆந்த ஆற்றின் மிகுந்த தொன்மைய்ை (பழைமையை , அறிவிக் சின்றன என்று புவியியல் ஆராய்ச்சியறிஞர்கள் (geologists) கூறுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக ஆற்றில் કો சத்துக் கொண்டு வரப்படும் பொருள்கள் முகத்துவாசத்தில் படியப்படிய ஆகப் படிவுகளால் முகத்துவாரப் பகுதி. மே, இது, o ஆறு தேரே சென்று கடலில் கலப்பதற்குத் 蠶 டத்திற்கு ன் ல்ை அ. கிை தத்து ఖిడిగాఉr பிரிந்து வேறு 醬 ஆதனுல் கழிமுகத் தீவுகள் ஏற்படுகின்றன. இந்த அ. கம்ப்பு ாேக் கொண்டு ஆற்றின் தொன்மையை அறிந்துகொள்ளல்ாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/15&oldid=810679" இலிருந்து மீள்விக்கப்பட்டது