பக்கம்:கெடில வளம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. கெடிலவளம் - . . - o يتشيتي பேர்ன்றவை புகுந்து கல்லாக இறுக்கி @ pಳ್ಗ್ಗೆ இவ்வாறு கல்லாக மாறிய உயிரினங்கள் 45 கோடி ..(45, 60,00,000) ஆண்டுகட்கு முன் தோன்றியிருக்கக் •ಎ@ಹ್ಲಿ கடற்கரைப் பகுதிகளில் இது நடக்கக் கூடும். இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் ஆராயின், திருவக கரையிலுள்ள கல்மரங்கள் இங்கிலாந்திலிருந்து வந்தவை எனக் கொள்ளவேண்டியதில்லை. மிகப் பழங்காலத்தில் தமிழ் நாட்டில் தோன்றி வளர்ந்த மரங்களே அவை. மேற்குப் பகுதி யிலிருந்து ஆற்று வெள்ளத்தால் அவ்வப்போது அடித்துக் கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம். அல்லது, திருவக் கரைக்குக் கிழக்கே 16 கி. மீ. தொலைவில் இப்போது இருக்கும் கடல், அந்தக் காலத்தில் திருவக்கரைப் பக்கமாக இருந் திருக்கலாம். கடற்பெருக்காலும் கரைப் பகுதியிலுள்ள மரங்க்ள் சாய்க்கப்பட்டு மண்ணுக்குள் மறைந்து இறுக்கம் பெற்றிருக்க லாம். பின்னர்க் கடல் சிறிது சிறிதாகக் கிழக்கே தள்ளிப் போய்விட்டிருக்கலாம். திருவக்கரை, அதை அடுத்துள்ள சேதராப்பட்டு முதலிய இடங்களில் மீன் போன்ற உயிரினங்கள் இறுகிக் கல்லாக மாறியுள்ள உருவங்களும் கிடைக்கின்றன. இதஞல், அந்தப் பகுதி மிகப் பழங்காலத்தில் கட்ல் சார்ந்ததா யிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அரியலூருக்கு அருகில் சாத்த்னுசர் ஒடையில் காணப்ப்டும் கல்ம்ர்ம்பற்றியும் இது இபான்ற கருத்துதான் சொல்லப்பட்டுள்ளது; அஃதாவது இல்ட்ச்க்கன்க்ள்ே ஆண்டுகட்கு முன் அந்தப்பகுதி கடலாக இகுத்த்துே அந்த நிரம் வீழ்த்த்ப்ப்ட்டு மன்னுக்குள் மறைந்து ಡ್ತಿಲ್ಲ್ಲಿ 5 வேண்டும் என்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்ே இதுாைறுங் கூறியவற்ருல், ஆற்று வெள்ளப் இல் அல்லது கடலின் சிற்றத்தாலோ ஆற்றங்கரை இதில் அல்லது கடற்கரைகளில் கல்மரங்கள் உருவாகும் இபதும், கல்லான மாறியுள்ள அம் மரங்கள் நூருயிரக்கணக் :என். கோடிக்கணக்கான ஆண்டுகட்கு முன்தோன்றி வேண்டும் என்பதும் புலப்படும். =r.. - 1.4 ^. இ.லத்தின் தொன்" ாய்ச்சியின் அடிப்படையில் ః: 蠶 கவனிக்கமுடியும். Q : عقفهو ఫ్రీస ஒன், திருப்பதிரி; தி:) இத் வேதிதிேக்கு தத்தில், மன்ஜ என்னுக 多GP - - 豎 o o @卢芦 ரன்மையை يتجنسخة E ● ; கால் - عويسعه عاهته" به. ويُعَيّ بيبي : " : **"-"" r_2 - வண்டும். ெேகாள்ளு *இ,ே இண்டங்கள் "' - - &l- முன இல கோடி ஆண்டு ఆస్ట్లో ஒகாடிக்கணக்கில் ' ؟ گئے (goni us ہsuی صلى الله عليه وسلم அடித்துக் 拳 க்கள் ولقي قصر مهما & 站写 பகுதியில் மஞ்ஆ':ல்லாகிவிட்டிருத்) இ. படிவால் இறுகம்துெ. వrri 08 Gుణ్ణ சது தக் கல்மரதி త్రి! ாமிலாளர் 2ణాత ع ۴ مهم - به 鷺。 நாயுடு ు. தொழி காலத்துக்கு ستهت فعقروج டுள்ளன. 6Т497 9 வரலாற்றுக் L} உறுதி. காலத்தில் தோன்றியது انگلا آقه آت نقرهای ع

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/18&oldid=810682" இலிருந்து மீள்விக்கப்பட்டது