பக்கம்:கெடில வளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69; கெடிலவளம் இவ்வாறு :ഒക്ടദ്ധ நாட்டிற்குப் பல பெயர்கள் வழங்கம்: பட்டன. இப் பெயர்களுள் சங்ககாலத்தில் மலாடு என்னும் பெரும் சங்க காலத்திற்குப் பின் திருமுனைப்பாடி நாடு என்னும் பெயருமே வழக்காற்றில் பெரிதும் இடம் பெற்றன என்பது நினைவுகூரத் தக்கது. உலக எல்க்ைகுள் கெடில நாடு : - கெடிலம்- பாயும் தென்னுர்க்காடு மாவட்டம் உலக எல்லைக்குள், வடகுறுக்கைக் கோடு (North Latitude) 1005 2° 30' ஆகிய அளவிற்குள்ளும், கிழக்கு நெடுக்கைக் கேரடு (East Longitude) 78° 37'o' 80’ ஆகிய அளவிற் குள் ரூம் அமைந்து கிடக்கிறது. இந்தப் பொது எல்லைக் குஆளேயே, கெடிலம் பாயும் கள்ளக் குறிச்சி வட்டம், திருக் கோவ்லூர் வட்டம், கடலூர் வட்டம் ஆகிய மூன்று வட்டங் களும் அட்ங்கிய கெடில நாடு, வடகுறுக்கைக் கோடு (North iatitude) 11° 30 - 12° 10 ஆகிய அளவிற்குள்ளும், கிழ்க்கு 6,233s, såGarð (East Longitude) 78° 40'—79° 50' of £us அளவிற்குள்ளும் அமைந்துள்ளன. இஃது, உலக எல்லைக்குள் சிறப்பாகக் கெடிலநாடு அமைந்திருக்கும் இட எல்லையாகும். 8. கெடிலக்கரை அரசுகள்

கெடிலக்கரை நாடாகிய திருமுனைப்பாடி நாட்டை இரலாற்றுக் காலந்தொட்டு கி. பி. இருபதாம் நூற்ருண்டுவரை அரசாண்டுவந்த மன்னர்கள் குறித்தும் அவர்தம் மரபுகள் குறித்தும் விளக்கின் விரியும். முறையே முன் பகுதியில் (கெடில இாட்டு வரலாறு) பொதுவான குறிப்புக்களே சுருக்கமாகக் இகண்டுக்கப்பட்டுள்ளன. அம் மன்னர்கள் வரிசையில், திரு முனைப்பாடி நாட்டிலேயே பிறந்து வளர்ந்து திருமுனைப்பாடி நாட்டிலேயே தலைநகர்கள் அமைத்துக்கொண்டு ←offመr சாண்ட மன்னர்களேயன்றி, தமிழகத்தின் வேறு பகுதிகள் லிருந்தும், பாரதத்தின் வேறு மாநிலங்களிலிருந்தும், உலகின் வேறு (ஐரோப்பா) கண்டத்திலிருந்தும் வத்து அரசோச்சிய) பேரரசர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆனல், இந்தப் பகுதியில், திருமுனைப்பாடி நாட்டிலேயே (தென்ஞர்க்காடு மாவட்டத்தில்): பிறந்து வளர்ந்து திருமுனைப்பாடி நாட்டிலேயே தலைநகர்கள்: அமைத்துக்கொண்டு அரசோச்சிய திருமுனைப்பாடி நாட்டு இன்னர்கள் சிலரைப்பற்றிய வரலாறுகள் மட்டுமே முறையே இங்ககால ந்தொட்டுக் கொடுக்கப்படும். 赛 ம் மன்னர்களுள், கெடிலம் ஆற்றிற்கு வடக்கே (6 மைல்). ខ្ញុំ០ சி. மீ. தொலைவிலுள்ள திருக்கோவலுரதைத் தலைநகரமாக்க் கோண்டு செங்கோலோச்சிய மன்னர்கள் மிகவும் இன்றியமையா இவர்களாகக் காணப்படுகின்ருர்கள். சங்க நூல்கள், பிற்கால இலக்கியங்கள். கல்வெட்டுக்கள், வரலாற்று நூல்கள் ஆகியவை. இகடிலக்கரை அரசுகளைப்பற்றி அறியத் துணை செய்கின்றன. 影 சங்க காலத்திலேயே சீர்சால் மன்னர்களால் கெடிலக்கரை ஆடு மிகவும் சிறப்புற்றும் செழிப்புற்றும் திகழ்ந்தமையைச் சங்க இலக்கியங்கள் அறிவிக்கின்றனவெனில், கெடிலக்ஷன்ர நர்க்சி இத்தின் மாண்பு எத்துணையது என்பதை உய்த்துணரலாம்: ஆலக்கரைக்குப் பெருமை தேடித்தந்த அம் மன்னர்களின் இல்ாறுகள் வருமாறு : - -- - -: 施

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/31&oldid=810711" இலிருந்து மீள்விக்கப்பட்டது