பக்கம்:கெடில வளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடிலவளம்: مما قامت بيعتهي ன்ே என்னும் நாட்டுப் பகுதியை அரசாண்ட நாக்ச் சேக்கிழான் தெரிவித்துள்ளார். - த էք

  • 'தேடாத பெருவளத்தில் சிறந்ததிரு முனைப்பாடி

காடு ஆளும் காவலஞர் நரசிங்க முனயரைய' என்பது பெரிய புராணப் பாடல். 'முனைப்பாடி' என்ற நாட்டின் இபருக்கும் 'முனையரையர்' என்னும் அரச மரபின் பெயருக்கும் Q్యత్తు அளவிலேகூட மிக்க தொடர்பு இருப்பதைக் காணலாம். ஒனயரையர்கள் ஆண்டதால் முனைப்ப்ாடி நாடு என்னும் ಟ್ಲಿಕ್ನಿಕೆ ஏற்பட்டிருக்குமா? அல்லது முனைப்பாடி நாட்டையாண்ட த்ால் முனையசையர் என்னும் பெயர் ஏற்பட்டிருக்குமார்-என் றெல்லாம் ஆராயத் தோன்றலாம். இவ்விரண்டனுள் எதற்கு தது. காரணம் என்பது எளிதில் தெளிவுபடாவிடினும், இவ்விரண்டும் நெருங்கிய தொடர்புடையவை என்பது "வ்ர்ைக்கும் மலையத்தனை உண்மை! - திருமுனைப்பாடி நாட்டு மன்னராய நாசிங்க முனையசையச் எந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு அரசு செலுத்திகுர்ரீ அவருடைய காலம் யாது? என்ற வினுக்கட்கு விடைகான வேண்டும். - த8க்கர்: நரசிங்க முனையரையர் திருநாவலூரில் பிறந்த நம்பி வரகுரர் என்னும் சுந்தரரைத் தம் செல்லப்பிள்ளையாக எடுத்து அண்ர்த்து வந்தார் எனப் பெரியபுராணம் தெரிவிக்கின்றது. '#ಓ5 மு 2 வர் என்னும் காடுவாழ் அரசர் கண்டு பர வருங் காதல் கூரப் பயங்தவர் தம் பால் சென்று விரவிய கண் பி குலே வேண்டினர் பெற்றுத் தங்கள் அரசிளங் குமரம் கேற்ப இன்பினுல் கன்றை கொண்டார்"

  • பெங் புராணம்-கர்சிங்க است به عهده s- . t.பெரிய பு:ானம்-தடுத்தாட்கொண்ட புராணம் - 5. .

என்பது பெரிய புராணச் செய்யுள். கின்றனர். கெடிலக்கரை அரசுகள் 59 - இது வெற்றுப்புர்ர்ன்ச் செய்தி மட்டுமன்று; திருநாவலூர் மக்களும் வாழையடி வாழை. யாகச் செவிவழி அறிந்துவைத்து இச் செய்தியைக் தெரிவிக் ங்கூட, தமது தேவாரத்தில் திருநாவலூர்ம் யரையர் தி.கு. ம் செய்தியைத். மற்றும் சுந்தாரு - பதிகத்தின் இறுதிப் பா டலில், ஆரசிங்க முன நாவலூரில் இருந்து இறைபணி புரிந்தார் எனணு தெரிவித்துள்ளார். அப் பாடல் வருமாறு : "நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்க முனயரையன் ஆதரித் தி சனுக் க? ட்செயும் ஊர் அணி காவலு ரென் குே காற் றக்கவன் ருெண்டன் ஆரூரன் உரைத் கதமிழ் காதலித் துங்கம்றுங் கேட்பவர் தம்வினக் கட்டறமே." . 'திருநாவலூர், இறைவன் எழுந்தருளியுள்ள ஊர்கும்; என ஊருமாகும்; நரசிங்க முனையரையன் இறைலு ஆகது قالاسالاكتة للاوي ாச் சந்தரர் கூறியுள்ள்ார். இது - در ماه مه سس تجه ræ, tř’ 6r ஆட்எசயும் ஊருமாகும என - ஆனயன்ரயர்க்கும் வாயிலாக, திருநாவலுராககும நரசிங்க மு: ஏயரையாககு இருந்த எநருங்கிய தொடர்பு புலப்படும். . . . هي . ب : وية ங்கன், இராமன் முனையரையர் மரபினர் நரசிங் ،عش همية تكنه خر كجذافي என்னும் இரு பட்டப் பெயர்களையும் மன்றிமாறி வைத்துத் - கொண்டு நரசிங்க முனையரையர், இராம முனஜரயா என அழைக்கப்பட்ட தாகச் சொல்லப்படுகிறது. இந்த் ಹg சிங்கன், இர்ாமன் என்னும் பெயர்கள் .திருநாவலுர்ஆ மக்களிடையே மிகுதியாய் வைக்கப்பட்டிருப்த்தின் மற்றும். உாரத்து • ۲۶ گز" مةِ وَ ی.ہ ع." م. نے“ مۃ ‘‘ ۔ ۔ ۔nبع ... ‘‘ தெரிகின்றது. இதனு லும், முனையரையர், மர பினர்க்கும் - திரு. - - ந்த உறவு அறியப்படும். - - - நாவலுச்விட்டார்த்திற்கும் இரு - இச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயின், திருநாவலுனர் வட்டாரமே நரசிங்க முனையரையரின் ఙ=gః இருந்திருக்கக் கூடும் என நுனித்துணரலாம். இதற்குத் جه ع - சான்று வேறு ஒன்றும் கூற முடியும் :- ) . ...' திருநாவலூரில் சிவன் கோயிலுக்கு மேட நிலப்பகுதியை அவ்வூர் மக்கள் . * .. .وعجز * به a." * : * '. எதிரேயுள்ள சிறிது: கச்ச்ேசித்மேடு:ன்னி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/35&oldid=810720" இலிருந்து மீள்விக்கப்பட்டது