பக்கம்:கெடில வளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~32, - கெடிலவளம் து: ஆட்சி நடத்தி வந்தார். அவரை யடுத்து, அவர் மரபை, வழியைச்) சேர்ந்தவர்களான ஆட்கொல்லி, அரச நாராயணன் «σεστωar வீரசேகரன், சியன் என்பவர்கள் ஆணை செலுத்தி இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள சியன் என்ற காட வனன் மகன்தான் சியன் கோப்பெருஞ் சிங்கன்' என்பவன். ஆட்சி: இவன், தென்ஞர்க்காடு மாவட்டத்தில்-திருக்கோவலார் வட்டத்தில் கெடிலத்தின் தென்கரையில் బ్రొ என்னும், ஊரைத் தலைநகராகக்கொண்டு 1243ஆம் ஆண்டு பட்டமேற்ருன் இவன் வீர்த்துடன் சூழ்ச்சியும் மிக்கவன்; தன்னை வலுப்படுத்திக்கொள்ளச் சோழப் பேரரசின் விம்ச்சியை எதிர்நோக்கிக்கொண்டிருந்தான். சிற்றரசனுகிய தனக்கு மேல் பேரரசனுக மேலாட்சி செலுத்தி வந்த முன்ரும் இராசராசச் சோழனிடம் அச்சமும் பணிவும் கொண்டவன் போல் நடித்துக் - கொண்டே பாண்டியப் பேரரசுடன் கள்ள நட்புக் கொண்டி க்' தான். ஈழத்து இளவரசன் ஒருவளேயும் தனக்குத் துன்வ களுக்கி வைத்திருந்தான். சோழப் பேரரசும் தளர்ச்சியுறத் த்ொடங்கியது. - புறத - 羽 . சோழனின் சோர்வை எதிர்நோக்கிக் காத்துக் கொண் இநத மாறவர்மன் , சுந்தரபாண்டியன் என்னும் ; வேந்தன் 120–ತ್ತಿ! ஆம் ஆண்டு கால அளவில் மூன்ரும் இராசரகுத், சோழனை வென்று முடிகொண்ட ேே இவற்றிவிழர்க் கொண்டாடினன். தோல்வியுற்ற சோழ மன்ன்ன் போசள மன்னனின் ஆதரஆை_ஆடச் சென்றுகொண்டிருந் தான ಅಕ್ಷಿಸಿ பார்த்துக் கோப்பெருஞ்சிங்கன் தெள்ளாறு: எனனும இட்த்தில் சோழனை இடைமறித்து வென்று தன் 3డి தகராகிய சேந்தமங்கலத்தில் கொண்டுவந்து சிறை வைத்தர்ன்.' .திருவுயிiந்திரபுரத்திலும் சிறை வைத்திருந்ததாகச் செல் & 醬。蠶"。葛"醬 இன்ன்ட் தட்ட்ான்) பண்டயுடன் புறப்பட்டு வந்து பெர்த்து :ఫ్ల్కి"వేG:డెత్ డఃసే ఉ#:ఫీ கெடிலக்கரை ஆக்கள் - (33, வணயில் அமர்த்தின்ை. இந்தப் போரில் கோப்பெருஞ் சிங்கனின் ஊர்கள் பலவும் கடலூர்த் துறைமுகமும் வீரநரசின், மஞல் அழிக்கப்பட்டன. இச் செய்தியைத் திருவயிந்திரபுரம், கல்வெட்டொன்று விரிவாகக் கூறுகின்றது. பின்னர்க் கோப், பெருஞ்சிங்கன் போசளமன்னனைப் பெரம்பலூரில் பொருது: வென்று இழிவுபடுத்தியதாகச் சொல்லப்படுகின்றது. நினைவுக்குறி : பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராய குலமரபின், பெருமன்னனுய்ப் பீடு பெருமையுடன் முப்பத்தேழு ஆண்டுகள் நாட்ாண்ட கோப்பெருஞ் சிங்கக் காடவராயனின் நினைவுக் குறியாக அவனது தலைநகராக இருந்த சேந்தமங்கலம் என்னும். அவளுல் திருத்தி அமைக்கப்பட்ட கோட்டையும் ஊரில் - கோயிலும் இடிந்தழிந்த நிலையில் இன்றும் இருப்பதைக் காணலாம். - - ஏ கம்ப வாணன் : திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 22 கி. மீட்டர் தொலைவில் கெடிலத்தின் தென்கரையிலுள்ள ஆற்றுார் என்னும், ஊரைத் தகலநகராகக் கொண்டு ஆண்டவன் ஏகம்பவாணன். ஆற்றுார் ஆறை' எனவும்ம்ருவி வ்ழங்கும். வாணன் இலக்கியங் களில், ஆறையர்கோன், ஆறைநக்ர்க்காவலன், ஆறை arasifits: வாணன் என்றெல்லாம் வழ்ங்க்ப்பட்டுள்ளான். . . . . . . : தமிழகத்தில் இருந்த எத்தனையே சிற்றரசர் மரபுகளுள் வாணர் மரபும் ஒன்று அம். மரபினருள் ஏகம்பவாணன் மிகச். சிறந்தவனுக விளங்கிகுன். இவனும் கொடைமறமும் படை மறமும் ஒருசேர மிக்குத் திகழ்ந்தான். சோற்றுக்கு அரிசி Gs –* |ன்,பு:ஐக் கொடுத்தாகும். இதனைப் புலவர் ஒருவர்க்கு இவன் •. . శాశకా-షిá భ* ப்ெருந் தொகையிலுள்ள, で、"。 م. مثينة أية. فب * - - - சேற்றுக் காலவுயல் தென்ஞ்றை விண&னபசன் சோத்துக் கரிசிதாச் சொன்னத்தால் வேற்றுக் ளிைக்குமாவைத்தங்தான் கற்றவர்க்குச் செம்பொன் அளிக்குமா தெவ்வாறவன்: - - تخيل: . : هـ. ٤

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/37&oldid=810724" இலிருந்து மீள்விக்கப்பட்டது