பக்கம்:கெடில வளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கெடிலவளம் சமயப் பெரியார்கள் திருமுனைப்பாடி நாட்டோடு தொடர்பு கொண்டிருந்: சமயப் பெரியார்களுள் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர்களின் வரிசையில் முதல்முதலாக அறியக் கிடைத்திருப்பவர்கள் தில: வதியாரும் திருநாவுக்கரசருமே. இவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள். திலகவதியார்: கெடிலத்தின் வடகரையிலே உள்ள திருவாமூர் என்னும் ஊரில் புகழனுர்க்கும் மாதினியார்க்கும் மகளாகத் தோன்றியவர் திலகவதியார். இவர்க்கு மருள் நீக்கியார் என்னும் தம் பியொருவர் இருந்தார். திலகவதியார் மனப்பருவம் எய்தியதும் கலிப்பகையார் என்னும் படை வீரருக்கு இவரை மணம் பேசி முடிவு செய்திருந்தனர். திருமணம் நடைபெறுவ தற்குமுன் போர் மூண்டதால், கலிப்பகையார் தம் மன்னனது படையோடு போந்து பகைவரொடு நெடுநாள் போர் புரிந்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தியூழாகப் புகழகுரும் மாதினியாரும் ஒருவர் பின் ஒருவராக உயிர் துறந்தனர். கலிப் பகையாரும் போரில் மாண்டு போளுர், திருமணம் ஆகாவிடினும் மணம் பேசி முடிவு செய்த கலிப்பகையாரைத் தம் கணவராகத் திலகவதியார் முன்னமேயே உள்ளத்தில் வரித்துக்கொண்டிருந்: ததால், இப்போது அவர் இறந்ததும் அம்மையார் செய்வதறி. யாத திகைத்தார். கணவரை யிழந்த அவர் தாமும் உயிர்துறக்கத் துணிந்தார். அப்போது தம்பி மருள்நீக்கியார் தமக்கை திலன் வதியார் இறந்தால் தாமும் இறந்துவிடப் போவதாகக் கூறிஞர்: பின்னச்த் திலகவதியார் தமது முடிவை மாற்றிக்கொண்டு தம்: பிக்காக உயிர்வாழத் தொடங்கினர். கைம்மைக் கோலம் பூண்டு; திருவதிகை. போத்து திருக்கோயிலில் திருத்தொண்டு புரிந்து வரலாயிஞர். *-. - - 鶯 பூந்தோட்டம் வளர்த்தல்; சிவபெருமசனுக்குப் பூத் தொடுத்து அளித்தல், திருக்கோயிலில்-அலகிடல், மெழுகிடஇ. புல் ஆண்டு களைதல் முதலிய திருப்பணிகளைத் திலகவதியல் கெடில நாட்டுப் பெருமக்கள் 67 باید به جو می : . ஆரிந்து வருகையில் தம்பி மருள் நீக்கியாரின் உள்ளத்தைச் சமன் சமயம் கவர்ந்தது. அவர் தமது சைவ சமயத்தையும் தமக்கையாரை யும் ஒரு சேரத் துறந்து சமண சமயத்தில் சேர்ந்து பாடலிபுத்திரம் என்னும் நகர்புக்குச் சமணத் தலைவராய் விளங் திர்ை. தருமசேனர் என்னும் தலைமைப் பட்டத்துடன் அங்கு வாழ்ந்துவந்த போது அவருக்கு வயிற்றில் சூலை நோய் கண்டது. சமணர்கள் எத்தனையோ மருத்துவங்கள் செய்து பார்த்தனர்; முருள் நீக்கியாரின் வயிற்று வலி தீர்ந்தபாடில்லை. வலி பொறுக்க முடியாத மருள்நீக்கியார் சமணர்க்குத் தெரியாமல் தமக்கை திலகவதியாருக்குத் தமது திலேயைச் சொல்லியனுப்பினர். திருவதிகை வத்துவிடுமாறு தமக்கையார் பதில் மாற்றம் அனுப்பினர். அவ்வாறே சமணர் அறியாதபடி இரவோடிரவாகத் திருவதிகை போத்து தமக்கையின் அடிபணிந் தார் தம்பி. தமக்கையாள் தம்பியின் நெற்றியில் திருநீறு பூசித் திருவதிகைச் சிவனை வணங்குவித்தார். மருள் நீக்கியாரின் சூலைநோய் பறந்தோடியது. சமணர்கள் இழைத்த uడu? கொடுமைகளினின்றும் மருள் நீக்கியார் தப்பிப் பிழைத்து, அப்பர்’ 'திருதர்வுக்கரசு' என்னும் பெயர்களுடன், சிவப்பதிகள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு ஆயிரக்கணக்கான தேவாரப் பாடல்களை அருளிச்செய்து சைவமும் தமிழும் ஒருசேரத் தழைக்கச் செய்தார். தருமசேனராக மாறிய மருள் நீக்கியாரைத் திருதாவுக்கரசராக மாற்றித் தந்த பெருமை திலகவதியாரையே சாரும். 3 of مشن ح . بیچ ہصلى الله عليه وسلم ہمہ: ", - அந்தோ f அம்மையாரின் வாழ்க்கையை எண்ணும்போது இரக்கம் ஏற்படுகின்றது. 'கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி' என்று வாசகம் சொல்வது வழக்கம். ஆளுல், அம்மையாரோ, கல்யாணம் பண்ணுமலேயே கைம்பெண்" ஆகிவிட்டார். என்ன கொடுமை ! இந் நிலைமை அம்மையாரின் உயர்ந்த பண்பை அறிவிக்கிறது. அதே நேரத்தில் சமுதாயத்தின் கொடுமையை ஆம். அறிவிக்கிறது. ஒருவேன திருநாவுக்கரசரை உருவாக்கி ஆலகிற்கு அளிப்புதற்காகத்தான் திலகவதியார்க்கு இரங்கத்தக்க இந் தில் ஏற்ப்ட்டதேன் அம்மையார் விட்டு வாழ்க்கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/39&oldid=810728" இலிருந்து மீள்விக்கப்பட்டது