பக்கம்:கெடில வளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ...”

தெடிலவளம் -

புரிந்த பெருமக்களால் திருமுனைப்பாடி நாடு பெற்ற பெரும i. பேறு விளக்கப்பட்ட்து. இஃதன்றி, தன்பால் அவ்வப்போது வந்து சென்ற பெருமக்கள் பலரால் திருமுனைப்பாடி நாடு பெற்றுள்ள பெருமைக்கும் குறைவில்லை. திருஞானசம்பந்தர், மாணிக்க வாசகர், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், பட்டினத்தார் முதலிய பெருமக்கள், பலர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள பல ஊர்கட்கும் வந்தருளி, இறைவனை வழிபட்டுப் பர்டல்கள் பல பாடி நாட்டிற்குப் பெரும்ை. யளித்துள்ளனர். சமயப் பெரியார்களாகிய இவர்களன்றித், திருமுனைப்பாடி நாட்டிலேயே பிறந்து வளர்ந்த புலவர் பெருமக்கள் பலரும் அண்டைப் பகுதிகளிலிருந்து வந்த புலவர் பெருமக்கள் பலரும் திருமுனைப்பாடி நாட்டு ஊர்களின்மேல், பல இலக்கியங்கள் இயற்றியருளி நாட்டின் புகழைப் பெருக்கி யுள்ளனர். இவர்களேயன்றித் திருமுனைப்பாடி நாட்டிற்குப் பெருமை தேடித் தந்ததில் பல்வேறு கலைஞர்கட்கும் பங்கு. உண்டு. அனைவருடைய புகழும் திருமுனைப்பாடி நாட்டின் புகழுடன் ஒரு சேர வாழ்க! -

  • em F -- ***

10. க்ெடிலக் கரைத் துறைமுகம் பெரிய துறைமுகங்களில் பெரும்பாலும் கப்பல்கள் கரையைத் யொட்டித் துறைமுகப் பகுதியிலேயே திற்கும். சிறிய துறை முகங்களிலோ, கரைக்கு வெகு தொலைவில் கடல் நடுவே கப்பல்கள் நின்றுகொண்டிருக்கும். பெரிய துறைமுகங்களில் துணை கொண்டு கரைக்கும் கப்பலுக்குமாகப் பொறிகளின் அப்படியே சரக்குகளை ஏற்றவும் இறக்கவும் செய்யலாம்;. சென்னைத் துறைமுகத்தில் இப்படி நடப்பதை நேரில் காணலாம். ஆளுல், சிறிய துறைமுகங்களிலோ, கரையோசத் துறைமுகப்; பகுதிக்கும்-கடல் நடுவே நிற்கும் கப்பல்களுக்கும் இடையே, படகுகள் துதுபோய். வரும். . படகுகளின் வாயிலாகவேஜ் சரக்குகளின் ஏற்றும்தி-இறக்குமதி நடைபெறும். x --> விருந்து படகுகள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்வதும், கரைக்கு வருவதுமாக உள்ளது ஒரு வகை. இ களில் கரைக்கும் படகுக்குமாகச் சில அடி .# - கெடிலக்கரைத்துறைமுக்இ 巽 சிறிய துறைமுகங்களிலும் பல வகை புண்டு. 'க்ட்ற்கள்: கப்பலுக்குச்' கப்பலிலிருந்து ஏற்றிக்கொண்டு: த்தகைய இடங்: தொலைவாயினும்: 'சரக்குகளைக் கைகளால் துரக்கிக்கொண்டு கால்களால் நடந்து; மற்றும், சசக்குகளின் கனத்துடன்: ரீைர்ப்: அதேபோல் போகவும் வரவும் வேண்டும். - -- மணற்பகுதிக்கும்-ஒ0ளவு ஆழமான தன கரையின் ఆ ** பகுதிக்குமாகப் படகுகளை நகர்த்திக்கொண்டு போவதற்கும், வருவதற்கும் மனித முயற்சி பெரிதும் தேவைப்படுகிறது. இந்த' நிலைமையைக் காரைக்கால் துறைமுகம் போன்றவற்றில் காணலாம். (காரைக்காலில் மழைகாலத்தில் மட்டும் அசச மற்ற வாற்றின் வாயிலாய்ப் போக்குவரவு நடைபெறுவதுண்டு. காலத்தில் முகத்துவாரம் அடைபட்டுவிடும்.) இன்னவை சிறிய” துறைமுகங்களுக்குள் மிக மிகச் சிறிய வசதி குறைந்த துறை மூகங்களாம். இந்த வசதிக் குறைவைப் போக்குவதற்காக, கரையிலிருந்து கடலுக்குள் ஒரளவு தொகவு வரையும் இரும்புப் பாலம் கட்டி ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுகின்ற துறை முகங்கள் மற்ருெருவகை. இது செயற்கை முறைதான். இந்த நிலைமையைப் புதுச்சேரித துறைமுகம், துரத்துக்குடித் துறைமுகம் முதலியவற்றில் காணலாம். இந்தப் பாலத்தின் முடிவில் கீழே கடலில் படகுகள் மிதந்துகொண்டிருக்கும். தரையிலிருந்து பாலத்தின் வழியாகச் சரக்குகளைக் கொ ண்டு சென்று படகுகளில் ஏற்றுவர். படகுகள் அவற்றைத் தெரு ஆவில் திற்கும் கப்பல்களில் கொண்டு போய் ஏற்றும். அதேபோல் கப்பல்களிலிருந்து சரக்குகள் படகுகளின் வழியாகப் பாலத்தை யடைந்து பின்னர்த் தரைக்குக் கொண்டுவரப்படும். இந்தப் பாலத்திலிருந்து அண்மையிலுள்ள புகைவண்டி நிலையத்திற்குப் ** புகைவண்டிப் பாதை இணைப்பு இருப்பதும் உண்டு. இது - இவற்றினும், கெடிலக்கரைக் கூடலூர்த் துறைமுகம் வேறு பட்டது. இத்துறைமுகத்தில், மணலிலிருந்து. ఘొ, - தலகலக் வலிந்து ஒட்டிச் சென்று கப்பல்களே - யடையவேண்டுை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/49&oldid=810755" இலிருந்து மீள்விக்கப்பட்டது