பக்கம்:கெடில வளம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கெடிலக்கரை ஊர்கள்

  • தென்னுர்க்காடு மாவட்டம்

@5్క9:4 ஆறு ஓடும் பகுதி இப்போது தென்ஞர்க்காடு, மாவட்டம என அழைக்கப்படுகின்றது. இப்பெயர் ஆங்கியேர்: களால் இடப்பட்டது. தமிழகத்தில் முதல்முதலாக ஆங்கி; லேயரால் அமைக்கப்பட்ட மாவட்டம் இதுதான். பதினெட்டாம்; நூற்ருண்டில் தமிழ்நாட்டின் வடபகுதி களால் ஆளப்பட்டது. அவர்கள் வடார்க்காடு மாவட்டத்தி' லுள்ள 'ஆர்க்காடு என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு: ஆண்டனர். ஆர் என்ருல் ஆத்தி, ஆத்தி மரங்கள் நிறைந்தே காட்டுப் பகுதியாயிருந்ததால் 'ஆர்க்காடு' எனப்பட்டது. ஆர்க்காட்டைத் தகலநகராகக் கொண்டு ஆளப்பட்ட பகுதி" ஆர்க்காட்டுச் சீமையாயிற்று. அப் பகுதி ஆங்கிலேயர் கைக்கு மாறியதும் அதன் வடபகுதி வடார்க்காடு மாவட்டம் எனவும்: 'தென்பகுதி தென்ஞர்க்காடு மாவட்டம் எனவும் ஆங்கிலேயர்தி க்ளால் பெயர் சூட்டப்பட்டன. தென்னுர்க்காடு மாவட்டத்தின் : .கி. மீ. ஆகும்; தலைநகர் கடலூர் -ة نتيج 10770" بتaتة : இம் மாவட்டத்தில் கெடிலம் ஒடும் கள்ளக்குறிச்சி, திருக்ன் "கோவலூர், கடலூர் ஆகிய மூன்று வட்டங்களிலும் கெடிலத்தின்த் அக்கரையிலும் ઈંગ્લેંડ கரையிலும் கரைக்குப் பத்துக்கல் தொ 露 விற்குள் உள்ள இன்றியமையாச் சிறப்புடைய சில ஊர்களைப்ே :பற்றிய விவரங்களை வட்டவாரியாக இப் பகுதியில் காண்பாம்: : ாையனுர் - - - “Qజ్మెణుతేజొవr தோற்றம்' என்ற தலைப்பில் ఐఅuత్రాrవా ஆற்றிய விஆரங்கள் ஒரளவு கூறப்பட்டுள்ளன. அவ்வூருக்கு இத்தேயுஞ் கையனூர் மலையடிவாரத்துப் பாறைச் சுன்ை ஆகுந்து. கெடிலம் தோன்றி ன்மயனுர்ச் அங்கிருந்து ஆற்றுத் · ,坛。

பட்டுள்ளது. ஃகி. மிக்க வளம் பெற்றுத் திகழ்கின்றி தைந்து வீடுகள் இச் تم تثبيتيتيتيتيتينعنيه مية ఈుబ్రrfమ్రష్లే மிக்க வளமுடையவை. Gడవు; 'படுகின்றன. * * : " - -- மையனுார். மக்கள். 'மிகவ் கெடிலத்தாளைப் பெற்றளித்த மய் சிலுேத்தில்பம் 's -- - జ్ఞ్గణ్ణి கள்ளக்குறிச்சி வட்டத்தில் கெடிலத தின் ஜ்ே - கெடிலக் கன்சியை யொட்டியுள்ள இன்றியங்கீத் வட்டத்தில் ரிசிவந்தியம் ஒன்றுதான் இல்ஜ் குறிச்சிக்கு வடகிழக்கே 18 கி.மீ. தொகலவிலும் தீஞ்ச் இார்க்குத் தென்மேற்கே 20 கி. மீ. தொலைவிலும்: ஆற்றிற்குத் தெற்கே 4கி.மீ தொலைவிலுமாக உள்ளது: ரிசிவந்தியத் திலுள்ள உமையொருபாகரின் : 鷲 தட்டினல் பண், இசைக்கும்.-துரண்கள் உள்ளன. - கோயிலின் சிற்ப வேலைப்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்கர்இ o உண்டு; அஃதாவது, இங்கே உள்ள ஒரு யாளிச் சில் பின்த் திறந்த வாய்க்குள் ஒரு கல் உருண்டை உள்ளது: பந்து போன்ற அவ் வுருண்டையை நம் கைவிரலால் எப் பக்க்ல், வேண்டுமாகுலும் உருட்டலுகம்;. ஆல்ை, வெளியில் எடுக்க: முடியாது: இது சிறந்த- சிற்ப வேலைப்பாடாகும். இந்தக் திருமலை நாயக்கரின் உருவச்சிலை யிருப்பது, கோயிலில் - வரலாற்றுக் குறிப்புக்கு உதவி இத்ய்கின்றது. ・ ・ た . ・ ・ i “- ・ w فينية . .", :

  • *、*る。。 * - . . *

இருநறுங்குன்றம். : o اة بمبي وعفي - ... ويم o يج - s - ، r وہ :: ... . _ இவ்வூர், திருக்கோவலுனருக்குத் தென்கிழக்கே 19 கி.மீ. தொல்வில் கெடிலத்தின் தென்கரையில் ஒரு கி.மீ த்ொல்வில்."

  • x گير : :ي: . .یس i

... * * * >

  • x
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/53&oldid=810766" இலிருந்து மீள்விக்கப்பட்டது