பக்கம்:கெடில வளம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடிலவளம் இது:இ. .திருநறுங்கொன்றை எனவும் , திருதது இஞ்டை எனவுங்கூட அழைக்கப்படுகின்றது. . ، مايو : ثت خسيَةِ

瑙*

->

. يت تيتيتة كينغ

திருக்கோவலுருக்குத் தென்கிழக்கே 22 கி.மீ. தொலைவில் திருநறுங்குன்றத்திற்குக் கிழக்கே 3 கி. மீ, தொலைவில் கெடிலத்தின் தென்கரையில் இருக்கின்றது. ஆற்றங், அன்ரயில் இருப்பதால் ஆற்றுச் எனப்பட்டது போலும், இது பேச்சு வழக்கில் ஆத்தூர் என மருவி வழங்கப்படுகின்றது. இவ்வூர் மேட்டு ஆத்துார். பள்ள ஆத்தூர் என இரு பிசிவினதா: புள்ளது. பள்ள ஆத்து சில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. o iaலயமான்களின் தலைநகராயிருந்த ஊர் கிளியூர் திருத்த்ோவ்லுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மலையமான் ஜ்குள் ஒரு பிரிவினர். இந்தத் கிளியூன்த் தலநகராகக் ெேகாண்டு, திருக்கோவலுரர் வட்டத்தின் தென்பகுதியை ஆன்த்ர்ல் கிளியூர்_பல்யமான்கள் எண் அழைக்கப்பட்டனர். ஒருத்லத்தில் கிளியூர் ஒரு தலைநகராயிருந்தது. என்பதை ல்பிக்கும் சுவடுகள் சில அவ்வூர் வட்டாரத்தில் உள்ளன. 'கிளியூர்பற்றிய வரலாற்றுச் செய்திகள் பல அவ் வட்டாரத்து மேக்களில் மிகவும் பெருமையாகப் பேசப்படுகின்றன. مية. ه. من : 'தேந்த "aάιααώ: சிங்க்லம், சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ் ல் சென்ன்ைக்கு 183ஆம் கி மீட்டரில் (14 ஆம் ம்ைலில் கெடில்த்தின் தென்கரைக்கு அண்மையில் உள்ளது. இவ்வூர் திருக்கிோவ்லூருக்குத் தென்கிழக்கே 30 கி. மீ. தொல்விலும் விழுப்புரத்திற்கு (மேற்குச் சாய்ந்த) தெற்கே 25 கி. மீ. தொலே s விலும்:பண்ணுருட்டிக்கு (தெற்குச் சாய்ந்த) மேற்கே 20 கி. மீ. இத்ஜ் ம் ஆளுந்துார்ப் பேட்டைக்கு வடகிழக்கே 10 கி. மீ.

ఫ్ట్ ఖ్చ. శ

వ్రై கெடிலக்கரை ஊர்கள் 略 *。 இாருக்கும் நடுவே கெடிலம் ஒடுகிறது. ஆற்றின் தென்கத்தில் சேந்தமங்கலமும் வடகரையில் திருநாவலூரும் உளளன. சேந்தத் மேங்கலத்தில் கோட்டையும் கோயிலும் இணைப்பாக உள்ளன. ۰"" یا 莎 . சேந்தமங்கலம் வட்டாரத்தில் நிலத்தைத் தோண்டிகுல், எத்தனை யோ கட்டடங்களும் பல்வேறு பொருள்களும் கிடைக்கு. மென அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். சேந்தமங்கலத்தைச் 鸾 சேக்தமங்கலம் கே. ட்டைக்கோயில் முழுத்தோற்றம் சுற்றி 10 கி. மீ. வட்டாரத்தில் நிலத்தைத் தோண்டினல் تاته - டங்களின் இடிபாட்டுக் கற்கள் கிடைப்பதால் கோட்டை-அரண் மனை உட்படத் தலைநகரம் 10 கி. மீ. சுற்று வட்டாரத்திற்குப் பரவியிருந்திருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. இந்தப் பரப்பெல்லைக்குள் திருநாவலூரும் அடங்கியிருக்க GIGG4 இதற்குச் சான்று. திருநாவலூரில் உள்ள கச்சேரி மேடு என்னும் பகுதியாகும். கச்சேரி மேடு என்பது, அரசன் கொலு வீற்றிருந்து நாட்டு நடப்புக்களைக் கவனிக்கும் திருவோலக்க மாளிகை இருந்த இடமாகும். 7 - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/54&oldid=810768" இலிருந்து மீள்விக்கப்பட்டது