பக்கம்:கெடில வளம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5s கெடிலவளம் திருநாவலுர் - - গুচে காலத்தில் முனையரையர் மரபு மன்னர்களின் தலைநகரா யிருந்ததும், இப்போது திருநாவலூர் ஊராட்சி மன்ற ஒன்றி யத்தின் தலைநகராயிருப்பதும் ஆகிய திருநாவலூர், பண்ணு. ருட்டிக்கு மேற்கே 16 கி. மீ. தொலைவில் கெடிலத்தின் வட கரையில் உள்ளது. - - - பண்டு நாவல் மரம் நிறைந்திருந்ததால் நாவலூர் என்னும், பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆளுல், பேச்சு வழக்கில் திருநாம நல்லூர் என்னும் பெயரே பெருவாரியாக அடிபடுகிறது. - சைவ உலகில் திருநாவலூர் மிகவும் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் நால்வர் பிறந்து வாழ்ந்த ஊர் திருநாவலூர். அந்: நால்வர்: சுந்தரமூர்த்தி நாயகுர், அந்தச் சுந்தரரின் தந்தை சடைய நாயனர், தாய் இசை ஞானியார், சுந்தரரை எடுத்து வளர்த்தவரும் அப் பகுதியை ஆண்டவருமாகிய நரசிங்க முனையரைய நாயனர் என்பவராவர். நாவலூரில் பிறந்ததால். 'நர்வலூரர்' என அழைக்கப்பட்டார் சுந்தரர். 妻 திருநாவலூர்ப் பெரிய கோயிலுக்குள் சிவன் கோயிலுக்கும்; அம்மன் கோயிலுக்கும் நடுவில் வரதராசப் பெருமாள் கோயில்: இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரிய கோயிலின் தென்கிழக்குத் மூலையில் சுந்தரர் - பரவையார் - சங்கிலியார் ஆகியோர்க்குச் ஒரு தனிக்கோயில் உள்ளது. கோயிலிலுள்ள இம் மூவரின்த் உலோக உருவச் சிலைகள் மிக மிக அழகானவை. శుణ్ణి சுந்தரர் பிறந்த நாள் (ஆவணி co- உத்திரம்) விழாவும், வி: 彎 பேறுற்ற நாள் (ஆடி - சுவாதி) விழாவும் சிறப்பாகக் கொண்டாங் டப்படுகின்றன. கோயிலின் வடபால் சுந்தரர் பிறந்த மனையில்: அவரது நினைவுக்குறியாக ஒரு மாளிகை கட்டப்பட்டு வருகிறது.இ திருநாவலூர்க் -' கோயிலில் பல்லவர் காலச் சிற்பங்களுத் பலர் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. தட்சளுமூைர்த்தி இங்கே தின் த கோலத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது. " --கூறப்பட்டுள்ளது. இவ்ஆர், கெடிலக்கரை ஊர்கள் - 99 திருவாமூர் திலகவதியாரும் திருநாவுக்கரசரும் பிறந்த பெருஞ் சிறப்பிற் குரிய திருவாமூர், கடலூருக்கு மேற்கே 35 கி. மீ. தொஅலவில். பண்ணுருட்டிக்கு மேற்கே 9 கி. மீ தொலைவில் கெடிலத்தின் வட கரையில் உள்ளது. இவ்வூருக்கு மேற்கே சிறிது தொலைவில் மலட்டாறு கெடிலத்தின் வடகரையில் கெடிலத்தோடு கலக்கிறது; சிறிது தொலைவில் நரியன் ஓடை என்னும், ஒருஇபசிய ஓடை தென்கரையில் கெடிலத்தோடு கலக்கிறது. திருவ்ர்முன்ர அடைய, வேண்டுமெனில் கடலூர் திருக்கோவலூர் . ம் நில நெடுஞ் சாலையில் கடலூருக்கு மேற்கே 34ஆவது கி.':சீட்டரில்பண்ணுருட்டிக்கு மேற்கே 8 ஆவது கி. மீட்டரில் இதங்க, வேண்டும். பின்னர், அவ்விடத்திலிருந்து தெற்கே ஒரு கி. : தொலைவு அளவுக்கு மண் பாதை வழியே சென்ருல் திருவாமூன்) அடையலாம். , --- : திருவாமூர் (திரு- ஆம் + ஊர்) என்ருல், எல்லர்'வ்ர்ஜ் ஆன்த்ல் களும் நலங்களும் ஆகின்ற ஊர் . வ ஹார்ச்சி பெறுகின்ற -, * + என்று ஒருவகைப் பொருள் சொல்லப்படுகின்றது. அதற்கேற்ருற்: போலவே இவ்வூர் நீர் வளமும் நிலவளமும் செறிந்து திக்ழ். கின்றது. அப்பர் அடிகளின் காலத்தைத் தொடர்ந்து அறங்க்ள். பல நிகழ்ந்த ஊர் அல்லவா இது? இவ்வூர் பண்ணுருட்டி ஊராட்சி மன்ற ஒன்றியத்தில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வூர்ச் சிவன் கோயிலின் பெயர் பசுபதீச்சுரம். சிவன் பெயர்; பசுபதீசுரர்; அம்மன் பெயர்: திரிபுரசுந்தரி. சில ஊர்க் கோயில்களில் சிவன் 'திருமுன்பு' (சந்நிதி) கிழக்கு நோக்கியும், அம்மன் ‘திருமுன்பு தெற்கு நோக்கியும் இருக்கும்; அவற்றுள் இவ்வூரும் ஒன்று. கோயில் சிறியது. இவ்வூரில் பிறந்த நாவுக் கர்சர் இவ்வூர் இறைவன்மேல் தேவாரப் பதிகம் பாடித்தான் இருக்க வேண்டும். ஆகுல் அது கிடைக்கவில்லை. அவருடைய பதிகங்கள் சில கிடைக்கவில்லை என்னும் செய்தி வேறிடத்திலும்: முருகன்மேல் அருணகிரிநாதச் திருப்புகழ் பாடியுள்ளார். ー * ・ ・ ・リー

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/55&oldid=810770" இலிருந்து மீள்விக்கப்பட்டது