பக்கம்:கெடில வளம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் திருவதிகை; క్ల 憩 கெடிலவளம் వ్రై திருவாமூர் கோயிலால் சிறப்புப் பெற்றது ஆஎன்று ,ఇవ -မ္ဘိရွိႏိုင္ၾါ, திலகவதியாரும் திருநாவுக்கரசரும் பிறந்ததால்ேவிே 3. திறப்புற்றது. ஒன்று சொல்வதே.பொருந்தும். . శ ஆறத்ஆனயில் அவருக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டி ருக் 2-ية செய்தியினையும் அக் கோயிலின் படத்தையும் அது விவரங்களையும் இந்நூலில் 'கெடிலக்கரைப் பெருமக்கள்-திரு நாவுககர சச எனனும தலைப்பில் காணலாம். శ్రీమ్స్లో அப்பர் பிறந்த ப்ங்குனி உரோகிணி நாளிலும் அவர் வீடு பேறுற்ற சித்திரைச் சதய நாளிலும் சிறப்பாக விழாக்கள் நடைக் بنيت فيه في : பெறுகின்றன. திங்கள் தோறும் வரும் சதயத் 'ச உண்டு. ಸ್ತ್ರಾrd உறுதி செய்த ātá நீங் தறகுளளாகவே மணமகள் திலகவதியார் மணமகன் ... யாரைப் போரில் இழந்துவிட்டதால் அவர் மரபினராகிய வேளாளர்கள், திருமண்ம் உறுதி செய்த நாளிலேயே திரு மனமும் நடத் விடுவகைச் * تا انتها و ... - - که . ஆம், நடத்தி விடுவதைத் திருவமூர் வட்டாத்தில் திருவதிகை திருவதிகை, பண்ணுருட்டி நகருக்குக் శఉ3- _ பண்ணுருட்டிப் புகைவண்டி திலயத்திற்குத் தென் .تص ஒனறரை கி. மீ தொகலவில், கடலுர் - త్థ நெடும்பாதையில் கெடிலத்தின் வடகரையில் உள்ள்து. { ಇà திலகவதியாரும் திருநாவுக்கரசரும் திருத்தொண்டு புரிந்த பாடலிபுத்திரத்தில் சமணத் தலைவராய் விளங்கிய நாவுக்கரசர் மீண்டும் வந்து சைவராக மாறி, கூற்ருயின

நோய் நீங்கப்பெற்ற இடம் திருவதிகை;

t வாறு’ என்று தொடங்கும் முதல் தேவாரப் பதிகம் பாடிச் சூலை కూఖత్తాత్ மாற்றப்பட்ட மகேந்திரவர்ம :: திரத்தில் இருந்த சமனக் கோயில இடித்துக் கொண் புத "குனபரேச்சரம்' 熔 婚 :ٹام துகடுகாண்டுவந்து &. . . . . e. - என்னும் பெயரில் ஒருசைவக் கோயில் கட்டிய ருன்திகை, சிவபெருமான் தனது புன்னகையால். முப்பு ஆக்தர்களை எரித்ததாகச் சொல்லப்படும் இடம் ټز རུང་ལ། مي

જ கெடிலக்கரை விர்கள் திருவதிகை; வீரட்டானங்களுள் ஒன்ருஇப்போநறப்படும் இல் திருவதிகை, தமிழக த்திலேயே முதல்முதலாகத் தேவர் 'ப்ாடல் பெற்ற பெருமைக்கு உரிய பதி .திருவதிகை, திருநாவுக் கரசரின் தேவாரப்பதிகங்கள் பதிகுறும், திருஞானசம்பந்தரின் பதிகம் ஒன்றும், சுந்தரரின் பதிகம் ஒன்றும், அருணகிரியாரின் திருப்புகழ் இரண்டும், பிற்காலப் புராணம் ஒன்றும், மான்மியம் ஒன்றும், உலா ஒன்றும், தொண்ணுாற்ருறு கல்வெட்டுகளும் பெற்றுத் திகழும் இட்ம் திருவதிகை, சிறந்த சைவசித்தாந்த நூலாகிய உண்மை விளக்கம்' இயற்றிய திருவதிகை மனவாசகங் கடந்தார்' என்னும் பெரியார் பிறந்த இடம் "திருவதிகை அருகிலுள்ள அணையால் செழிப்புற்றுத் திகழும் இடம் திருவதிகை. வீரம்மானம் திருவதிகைக் கோயிலின் பெயர் வீரட்டானம்; இறைவன் பெயர் விரட்டானே சுரர்; இறைவி பெயர் திரிபுர சுந்தரி, பெரிய தாயகி. திருவதிகையில் சிவபெருமான் உமையம்மையைத் திருமணம் செய்துகொண்டாராம்; அதன் அறிகுறியாகத்தான், சிவலிங்கத்திற்குப் பின் ல்ை அம்மையப்பர் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவாம்; இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடத்ததாகச் சொல்லப்படும் திருப்பதிகளில் இப்படி மைந்திருப்பது மரபாம். தேவ.- தேவியின் திரும ைம் நடை தரு * 岭 ح, --- A5去。(り பது ویه பெற்ற இடம் திருவ: திகையாதலால், வெளியூர் மக்கள் பலர் இங்கு வந்து திருமணம் செய்துகொண்டு செல்கின்றனர். இங்கே திருமணம் செய்து கொண்டால் நன்கு வாழலாம் என்பது ஒரு தெய்வ நம்பிக்கை. வீரட்டானர் கோயிலுக்குள் திலகவதியார்க்கும் திருநாவுக் கரசர்க்கும் தனித்தனிச் சிறு கோயில் கள உள்ளன. வெளிக் கோபுரத்தைத் தான் டிக் கோயிலுக்குள் நுழைந்த வுடனேயே வலக்கைப் புறமாக ஒரு சமணச் சிலே தெற்கு நோக்கி அமர் நத கோலத்தில் இருப்பதைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/56&oldid=810772" இலிருந்து மீள்விக்கப்பட்டது